67. நேச நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 67
இறைவன்: சோமேஸ்வரர்
இறைவி : ?
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : சாலியர்
அவதாரத் தலம் : காம்பீலி
முக்தி தலம் : காம்பீலி
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி- ரோகிணி
வரலாறு : காம்பீலி என்னும் தலத்தில் அவதாரம் செய்தவர். சிவனடியார்களுக்கு ஆடை. கோவணம் போன்றவற்றைக் கொடுத்து தொண்டு புரிந்தார்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : ?

இருப்பிட வரைபடம்


ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை யுயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை யுடையுங் கீளும் பழுதில்கோ வணமும் நெய்வார்.

- பெ.பு. 4199
பாடல் கேளுங்கள்
 ஆங்கவர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க